4 TH Batch ICT Training -SPD Instruction
4 - ம் கட்ட பயிற்சியில், ஏற்கனவே (Batch I & Batch II) பயிற்சியில் கலந்து கொண்ட ஆசிரியர்களை தவிர்த்து,
அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளியில் 6, 7, 8 வகுப்பு பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் மட்டும் பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டும்.
9, 10, 11, 12 வகுப்பு பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் பயிற்சியில் கலந்துகொள்ள வேண்டாம்.
அரசு தொடக்கநிலை மற்றும் நடுநிலை பள்ளியை பொருத்தவரை, விடுபட்ட அனைத்து ஆசிரியர்களும் பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டும்.
அரசு பள்ளியில் உள்ள அங்கன்வாடி (Pre Primary) ஆசிரியர்களும் பயிற்சியின் அவசியம் கலந்து கொள்ள வேண்டும்.
4 TH Batch ICT Training -SPD Instruction in Pdf
பயிற்சி நாட்கள் – 14.09.2021 முதல் 17.09.2021 மற்றும் 20.09.2021 (5நாட்கள்)
ஆசியர்கள் TNEMIS App ல் பதிவு செய்யும் நாள் :09.09.2021
இந்த பயிற்சியில் மாணவர்கள் சிலரிடம் ஏற்படும் கற்றலில் குறைபாடினை ஆசிரியர்கள் அறிந்து கொள்ளும் வழிமுறைகள் இணைக்கப்பட்டுள்ளது.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..