IFHRMS- Number Statement Procedure - 2022-23
IFHRMS –திட்ட நடைமுறைகளின் கீழ் 31.07.2021 நிலையிலான அனுமதிக்கப்பட்ட பணியிடங்களின் படி எண்வகைப்பட்டியல் அனைத்தும் DDO’s சரிபாக்க தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையரகம் உத்தரவு
IFHRMS –திட்ட நடைமுறைகளின் கீழ் 31.07.2021 நிலையிலான அனுமதிக்கப்பட்ட பணியிடங்களின் படி எண்வகைப்பட்டியல் அனைத்தும் IFHRMS உரிய படிவங்கள் உருவாக்கப்பட்டுள்ளது அதனை அனைத்து DDO’s களும் ( முதன்மை கல்வி அலுவலர்,மாவட்டக் கல்வி அலுவலர்,தலைமையாசிரியர்,முதன்மை உடற்கல்வி ஆய்வலர்கள் மற்றும் மாவட்ட உடற்கல்வி ஆய்வர்கள் ,கணக்கு அலுவலர்கள் )08.09.2021 முதல் 15.09.2021க்குள் சரிபார்க்க வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பட்டுள்ளது
Number Statement Procedure - 2022-23 in Pdf
Kindly Navigate to https://www.karuvoolam.tn.gov.in and Click on Sign In
Login Screen: Click on Number Statement Tab
Now Click on Report Type, there User will get the below options Abstract Report, Abstract Post-Wise Report, Detailed Report
Here User will get 2 Options PDF Format and Excel
Number statement தொடர்பான finance department-ன் அறிவுரைகள்.
1.அனைத்து ddo's post creation/deletion number statement சரிபார்க்க கொடுக்கப்பட்ட இறுதி நாள்-21/09/2021(treasury level-ல்)
2. 21-09-2021 க்கு பிறகு post creation/deletion தொடர்புடைய HOD மட்டுமே மேற்கொள்ள முடியும்.
3.DDO number statement-ஐ ifhrms உடன் compare செய்யவும்.
4.புதிய post-ஐ add/delete செய்ய வேண்டும்
5.Temporary post என்றால் further continues order update செய்ய வேண்டும்.
6.மேற்கண்ட பணிகள் முடித்த பிறகே number statement-ல் கையெழுத்திட்டு ddo-க்கு கொடுக்க வேண்டும்.
7. Post creation-Ato level treasury.
Post deletion- L1 audit treasury level.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..