NATIONAL ELIGIBILITY CUM ENTRANCE TEST (UG)-2021 - Admit Card
NEET தேர்வுக்கான நுழைவு சீட்டு (neet hall ticket)தேசிய தேர்வு முகமையால் வெளியிடபட்டுள்ளது .
தேசிய தேர்வு முகமை நடத்திவரும் இந்தத் தேர்வு கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 12 ஆம் தேதி தேர்வு நடைபெறுகிறது அதற்கான இணையவழி விண்ணப்பம் கடந்த ஜுலை 13 முதல் ஆகஸ்ட் 6 தேதிவரை பெறபட்டது. 13 மொழிகளில் நடைபெறும் இந்த தேர்வுகான நுழைவு சீட்டு தேசிய தேர்வு முகமை இனையதளத்தில் வெளியிடபட்டுள்ளது.
மாணவர்கள் தங்கள் Application Number மற்றும் Date of Birth பதிவிட்டு
Admit Card பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
NATIONAL ELIGIBILITY CUM ENTRANCE TEST (UG)-2021 - Admit Card Link 1
NATIONAL ELIGIBILITY CUM ENTRANCE TEST (UG)-2021 - Admit Card Link 2
Neet Hall ticket Download ,Neet Hall ticket released ,neet hall ticket ,NEET Admit Card download 2021,
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..