TAMIL NADU AGRICULTURAL UNIVERSITY -TNAU  Admissions 2021


தமிà®´்நாடு வேளாண்à®®ைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) இளங்கலை à®®ாணவர்கள் சேà®°்க்கை à®…à®±ிவிப்பு 

தமிà®´்நாடு வேளாண்à®®ைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை à®®ாணவர்கள் சேà®°்க்கை 08.09.2021 à®®ுதல் ஆரம்பம்  என தமிà®´் நாடு   à®¤à®®ிà®´்நாடு வேளாண்à®®ை à®…à®±ிவித்துள்ளது 


தமிà®´்நாடு வேளாண்à®®ைப் பல்கலைக்கழகத்தில் 11 இளங்கலை பட்டப்படிப்புகள் 14 உறுப்பு கல்லூà®°ிகள் மற்à®±ுà®®் 28 இணைப்பு கல்லூà®°ிகள் à®®ூலமாக வழங்கப்படுகின்றன. நடப்பு கல்வி ஆண்டிà®±்கான (2021-2022) இளங்கலை பட்டப்படிப்பு சேà®°்க்கைக்கான விண்ணப்பங்கள் à®®ாணவ, à®®ாணவிகளிடமிà®°ுந்து செப்டம்பர் 8, 2021 à®®ுதல் (புதன்கிà®´à®®ை, இணையதளம் à®®ூலமாக பெறப்படுà®®் என தமிà®´் நாடு   à®¤à®®ிà®´்நாடு வேளாண்à®®ை à®…à®±ிவித்துள்ளது (TNAU) 


à®®ேலுà®®்  தமிழக அரசு à®…à®±ிவிப்பின்படி, இந்த கல்வி ஆண்டு à®®ுதல் புதிதாக வேளாண்à®®ை மற்à®±ுà®®் தோட்டக்கலை படிப்புகள் தமிà®´ிலுà®®் பயிà®±்à®±ுவிக்கப்பட உள்ளது. இந்த தமிà®´் வழி படிப்புகள் கோயம்புத்தூà®°ில் உள்ள வேளாண்à®®ைக்கல்லூà®°ி மற்à®±ுà®®் ஆராய்ச்சி நிலையம் மற்à®±ுà®®் தோட்டக்கலைக் கல்லூà®°ி மற்à®±ுà®®் ஆராய்ச்சி நிலையத்தில் துவங்கப்படவுள்ளது.


தமிழக அரசின் à®…à®±ிவிப்பின்படி தமிà®´்நாடு வேளாண்à®®ை பல்கலைக்கழகமானது, நடப்பு கல்வியாண்டிலேயே à®®ேலுà®®் புதிதாக à®’à®°ு தோட்டக்கலைக் கல்லூà®°ி கிà®°ுà®·்ணகிà®°ி à®®ாவட்டம் ஜீனூà®°ிலுà®®் 


à®®ூன்à®±ு வேளாண்à®®ை கல்லூà®°ிகள் à®®ுà®±ையே கரூà®°் à®®ாவட்டத்திலுà®®், கீà®´்வேளூà®°், நாகப்பட்டினம் à®®ாவட்டத்திலுà®®், மற்à®±ுà®®் செட்டிநாடு, சிவகங்கை à®®ாவட்டத்திலுà®®் துவங்கப்பட்டு à®®ாணவர்கள் சேà®°்க்கையுà®®் நடைபெà®±ுà®®் என  à®…à®±ிவித்துள்ளது

TNAU UG Information Brochure 2021 in Tamil

TNAU UG Information Brochure 2021 in English

TamilNadu Agricultural University Online Application 2021


1 Educational Qualifications – Academic Stream

Candidates should have passed ALL the subjects in Academic stream of the Qualifying Examination with 10+2 years of schooling under Board of Higher Secondary Education of Government of Tamil Nadu / Central Board of Secondary Education / Council for the Indian School Certificate Examinations / other State Government Boards / other International Boards that are recognized are eligible

a. Ranking Procedure 

The calculation of aggregate is based on the marks obtained by the candidate and not the grades obtained by the candidate.




TNAU UG  -Undergraduate Academic Programs

AGRICULTURALSCIENCEPROGRAMS

1. B.Sc. (Hons.)Agriculture

2. B.Sc. (Hons.)Agriculture(Tamil Medium)

3. B.Sc. (Hons.)Horticulture

4. B.Sc. (Hons.)Horticulture(Tamil Medium)

5. B.Sc. (Hons.) Forestry

6. B.Sc. (Hons.) Food, Nutrition andDietetics

7. B.Tech. (Agricultural Engineering)

AGRICULTURALTECHNOLOGYPROGRAMS

1. B.Tech.(Food Technology)

2. B.Tech. (Biotechnology)

3. B.Tech.(Energyand EnvironmentalEngineering)

4. B.Sc. (Hons.) AgriBusiness Management