JACTO - GEO Strike Period Pay Arrear Bill Calculator
2016, 2017 மற்றும் 2019-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற அரசுப் பணியாளர்களின் வேலை நிறுத்தப் போராட்ட காலங்கள் மற்றும் தற்காலிகப் பணி காலம் - பணிக்காலமாக முறைப்படுத்துதல் - அரசாணை நிலை) எண்.113 நாள் 13.10.202 அன்று வெளியிடப்பட்டது
அதன் படி 2016, 2017 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் வேலை நிறுத்தப் போராட்ட காலங்கள் 10.02.2016 முதல் 19.02.2016 வரை, 22.08.2017 (ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம்), 07.09.2017 முதல் 15.09.2017 வரை மற்றும் 22.01.2019 முதல் 30.01.2019 வரை) பணிக்காலங்களாக முறைப்படுத்தப்படுகின்றன மேலும் இதற்கான பணபயன் ஆசிரியர்களுக்கு பெற்று தர மாவட்ட கல்வி அலுவர்கள் ஆணை வெளியிட்டுள்ளனர் .
அதன் அடிப்படையில் ஊதியம் கணக்கீடு தாள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Strike Period Pay Arrear Bill Calculator Single Employee
Strike Period Pay Arrear Bill Calculator Multi Employee
குறிப்பு -Plz Use Only Computer 🙏🙏
மேலே கொடுக்கபட்டுள்ள EXCEL பதிவிறக்கம் செய்து பச்சை நிற CELL யில் மட்டும் மதிப்புகளை பதிவிடவும்.
Computer யில் பதிவிறக்கம் செய்ய
- File --> Download ---> MS Excel
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..