TRB Age Relaxation Go No :144

பள்ளிக் கல்வி- பள்ளிக் கல்வித் துà®±ையின் கீà®´் செயல்படுà®®் அரசு ,தொடக்க நடுநிலைஉயர்நிலை,à®®ேல்நிலைப் பள்ளிகளில் ஆசிà®°ியர்கள் நேரடி நியமனம் - சிறப்பு விதிகளில் நிà®°்ணயிக்கப்பட்டுள்ள ஆசிà®°ியர்களின் நேரடி நியமனத்திà®±்கு பணி நாடுநர்களுக்கான உச்ச வயது வரம்பினை உயர்த்துதல் - ஆணை வெளியிடப்படுகிறது.


அரசாணை நிலை- எண்:144 நாள் 18.10.2021


தமிà®´்நாடு தொடக்கக் கல்வி சாà®°்நிலைப் பணிகளுக்கான சிறப்பு விதிகள், தமிà®´்நாடு பள்ளிக் கல்வி சாà®°்நிலைப் பணிகளுக்கான சிறப்பு விதிகள் மற்à®±ுà®®் தமிà®´்நாடு à®®ேல்நிலைக் கல்விப் பணிகளுக்கான சிறப்பு விதிகள் ஆகியவற்à®±ில் à®®ுà®±ையே வயது வரம்பிà®±்கான விதி எண்.6(a), 5(a) மற்à®±ுà®®் 6ல்  நிà®°்ணயிக்கப்பட்டுள்ள, ஆசிà®°ியர் நேரடி நியமனம் தொடர்பாக உச்ச வயது வரம்பினை பொதுப் பிà®°ிவினருக்கு 40-லிà®°ுந்து 45-ஆகவுà®®், இதரப் பிà®°ிவினருக்கு 45-லிà®°ுந்து 50- ஆகவுà®®் உயர்த்தப்படுகிறது.


 à®†à®šிà®°ியர் தேà®°்வு வாà®°ியத்தால் 09.09.2021 அன்à®±ு வெளியிடப்பட்ட à®…à®±ிவிக்கைக்கு இந்த உயர்த்தப்பட்ட உச்ச வயது வரம்புபொà®°ுந்துà®®்.


இவ்வாà®±ு உயர்த்தப்படுà®®் உச்ச வயது வரம்பினை 31.12.2022 வரை சிறப்பு நிகழ்வாக à®’à®°ு à®®ுà®±ை மட்டுà®®் நிà®°்ணயிக்கப்படுகிறது. இந்த உயர்த்தப்பட்ட உச்ச வயது வரம்பு 31.12.2022 வரை வெளியிடப்படுà®®் பள்ளிக் கல்வித் துà®±ையின் கீà®´் உள்ள ஆசிà®°ியர் பணி நியமனம் தொடர்பான à®…à®±ிவிக்கைகளுக்கு பொà®°ுந்துà®®்.


அரசாணை நிலை) எண்91. மனிதவள à®®ேலாண்à®®ைத் (எஸ்) துà®±ை, நாள் 13.09.2021ன்படி ஆசிà®°ியர் நேரடி நியமனத்திà®±்கான உச்ச வயது வரம்பினை, 01.01.2023 à®®ுதல் பொதுப் பிà®°ிவினருக்கு 42 ஆகவுà®®், இதர பிà®°ிவினருக்கு 47 ஆகவுà®®் நிà®°்ணயிக்கப்படுகிறது.