02.11.2021 கனமழை காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட மாவட்டங்கள் 


வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்கள், மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தள்ளது. இதேபோல, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, கன்னியாகுமரி, நெல்லை என பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது.

இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் இன்று (2.11.2021) பள்ளிகளுக்கு ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்துள்ளனர்

பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டவிபரம்

  • அரியலூர் மாவட்டம் 
  • சென்னை (பள்ளி,கல்லூரி)
  • காஞ்சிபுரம்
  • மயிலாடுதுறை
  • விழுப்புரம்  மாவட்டம்
  • கடலூர் மாவட்டம் 
  • திருவண்ணாமலை
  • பெரம்பலூர்
  • செங்கல்பட்டு
  • திண்டுக்கல் –கொடைக்கானல்  மட்டும்