06.11.2021 அன்று (சனி கிழமை) அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை

பள்ளிக்கல்வி அணைத்துப்‌ பள்ளிகளுக்கும்‌ 06.11.2021 அன்று சனிக்கிழமை விடுமுறை வழங்கி பள்ளிக்கல்வி ஆணையர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்

தீபாவளியையொட்டி 05.11.2021அன்று தமிழ்நாடு முழுவதும்‌ உள்ள அணைத்து அரசு அலுவகைங்கள்‌, பள்ளிகள்‌மற்றும்‌ கல்லூரிகளுக்கு உள்ளூர்‌ விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


தற்போது , பல்வேறு ஆசிரியர்‌சங்கங்களிலிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளின்‌ அடிப்படையில்‌ வருகிற06.11.2021 சனிக்கிழமையன்று அனைத்து பள்ளிகளுக்கும்‌ விடுமுறை வழங்கி!ஆணையிப்படுகிறது.