கனமழை - பள்ளிகளுக்கு இன்று ( 03.11.2021 ) விடுமுறை அறிவிப்பு -மாவட்ட விபரம்.

கனமழை விடுமுறை அறிவிிப்பு : 03.11.2021

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது இதன் காரணமாக பல்வேறு மாவட்ட ஆட்சியர்கள் அந்தந்த மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்

கனமழை காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்

1.புதுக்கோட்டை

2.கடலூர்

3.காஞ்சிபுரம்

4.அரியலூர்

5.மயிலாடுதுறை

6.இராணிப்பேட்டை

7.விழுப்புரம்

8.நாகை

9.தஞ்சாவூர் 

10.பெரம்பலூர் 

11.திருவள்ளூர் 

12.செங்கல்பட்டு

13.நாமக்கல்

14.சென்னை

15. கள்ளக்குறிச்சி 

16.திருவாரூர்

17. திருச்சி

18.வேலூர்

19.கரூர்.

20.திருப்பத்தூர்