13.11.2021  கனமழை காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட மாவட்டங்கள் 


தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகின்றது.. தங்கள் மாவட்டங்களில் பெய்யும் மழையின் தாக்கத்தை பொருத்து மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அளித்து வருகின்றனர். . கன மழையால் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கி இருக்கும் காரணத்தால் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர்..


இந்த நிலையில்  13.11.2021 அன்று   பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட மாவட்டங்கள்..

  • நீலகிரி மாவட்டம் ,  
  • திருவள்ளூர் மாவட்டம், 
  • சென்னை மாவட்டம்,
  • கன்னியாகுமரி மாவட்டம் 


இது தவிர   13.11.2021 அன்று   பள்ளி,  விடுமுறை அறிவிக்கப்பட மாவட்டங்கள்.

  •  செங்கல்பட்டு மாவட்டம் 
  •  காஞ்சிபுரம் மாவட்டம்