CPS Missing Credits Clearance Step By Step Explanation Video And Pdf 


Website Address: http://cps.tn.gov.in/ 

User Name : ToCode_DDO Code (EX : 2201_AC301)

 Password : ToCode_DDO Code_123 (Ex : 2201_AC301_123)


CPS Missing Credits Clearance Step By Step Explanation in Pdf


CPS -Account Statement Slip 2020-2021





TOKEN DETAILS

TOKEN NUMBER என்பது

முதல் நான்கு இலக்கம் : 2018 (2018-2019 என்ற வருடத்தை குறிக்கும்)

அடுத்த நான்கு இலக்கம்: 2201 (கருவவூலத்தின் பெயா; - மாவட்டக்கருவூலம்)

அடுத்த ஏழு இலக்கம் : வில்லை எண் (உதாரணம் : 000350, 004012)


VOUCHER DETAILS 

VOUCHER NUMBER என்பது ஆறு இலக்கம் கொண்டது.

(உதாரணம் : A00025, D00031)

A - என்பது Salary

D- என்பது  Grants

அதாவது அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு

வழங்கப்படும் மானியப்பட்டியின் வவுச்சர்எண் D என துவங்கும்.

ENCASHMENT DETAILS

Encashment Details – களில் Place என்பது பட்டி சமர்ப்பித்த கருவூலம் நாள் என்பது பட்டி காசாக்கப்பட்ட நாள் -Voucher Date

BILL GROSS AND NET DETAILS

பட்டியின் மொத்த மற்றும் நிகரத்தொகைகள் 

ORIGINALLY BOOKED MAJOR HEAD

எப்போது  இந்த விபரம் “8342” எனக் குறிப்பிடவும் – இது  CPSகணக்கு தலைப்பினை குறிக்கிறது