18.11.2021  பள்ளி ,கல்லூரி விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்

தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையில் நகர்ந்து நாளை (நவ.18) தெற்கு ஆந்திரா - வட தமிழக கடற்கரை நோக்கி நகர்கிறது

இதனால் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட் வானிலை ஆய்வுமையம் சார்பில் விடுக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் கனமழை பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கீழ்கண்ட மாவட்டங்களுக்கு அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை  அந்த அந்த மாவட்ட ஆட்சியர் அவர்களால் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது  .மழையின் தீவிரத்தை பொறுத்து மற்ற மாவட்டங்களிலும் விடுமுறை அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


18.11.2021 விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் 


 1. திருவள்ளூர் ( பள்ளி, கல்லூரி ) 
 2. ராணிப்பேட்டை ( பள்ளி, கல்லூரி ) 
 3. சென்னை ( பள்ளி, கல்லூரி ) 
 4. காஞ்சிபுரம் ( பள்ளி மட்டும்) 
 5. நெல்லை ( பள்ளி மட்டும்) 
 6. புதுக்கோட்டை ( பள்ளி, கல்லூரி ) 
 7. செங்கல்பட்டு (பள்ளி மட்டும்) 
 8. வேலூர்  ( பள்ளி, கல்லூரி )
 9.  திண்டுக்கல்  ( பள்ளி, கல்லூரி ) 
 10.  தேனி  ( பள்ளி, கல்லூரி ) 
 11. தூத்துக்குடி  (பள்ளி மட்டும்) 
 12. திருவாரூர் மாவட்டம் கல்லூரி பள்ளிகளுக்கு மட்டும்
 13. தஞ்சாவூர் மாவட்டம்  கல்லூரி ,பள்ளிகளுக்கு மட்டும்
 14. கடலூர் மாவட்டம் பள்ளிகளுக்கு மட்டும்
 15. நாகை மாவட்டம் பள்ளிகளுக்கு மட்டும்
 16. விழுப்புரம் மாவட்டம் பள்ளிகளுக்கு மட்டும்
 17. அரியலூர் மாவட்டம் பள்ளிகளுக்கு மட்டும்
 18. மயிலாடுதுறை மாவட்டம் பள்ளிகளுக்கு மட்டும்
 19. கள்ளக்குறிச்சி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை
 20. சேலம் மாவட்டம் பள்ளிகளுக்கு விடுமுறை
 21. திருவண்ணாமலை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
 22. திருச்சி பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
 23. தர்மபுரி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை
 24. பெரம்பலூர் மாவட்டம் பள்ளிகள் விடுமுறை
 25. கிருஷ்ணகிரி மாவட்டம் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
 26. திருப்பத்தூர் மாவட்டம் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை  மட்டும் விடுமுறை
புதுச்சேரி ,காரைக்கால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை


மழையின் தீவிரத்தை பொறுத்து மற்ற மாவட்டங்களிலும் விடுமுறை அறிவிக்கலாம்.