TRB  Polytechnic ADMIT CARD& Practice test / Mock test Instruction

அரசு தொழில்நுட்ப கல்லூரி விரிவுரையாளர் தேர்வு நடைபெறும் நாட்கள்

●08.12.2021 To 12.12.2021

●தேர்வுக்கான   நுழைவுச் சீட்டினை    (தேர்வு மையம் -Hall Ticket with Exam Venue Details) 04.12.2021   முதல் TRB இணையதளத்தில் USER  ID மற்றும் PASSWORD கொடுத்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

●மாற்றுத்‌ திறனாளிகள்‌, கர்ப்பிணிப்‌ பெண்கள்‌ உரிய ஆதாரங்களுடன்‌ ஆசிரியர்‌ தேர்வு வாரிய இணையதள முகவரிக்கு தேர்வு மையம்‌ மாறுதல்‌ சார்ந்து தங்கள்‌ கோரிக்கைகளை அனுப்பலாம்‌

விண்ணப்பதாரர்கள்‌ தங்கள்‌ கோரிக்கைகளை அனுப்ப வேண்டிய இணையதள விவரம்‌ :- .trblse@onlineregistrationform.org,

இதுகுறித்து 03.12.2021 வரை மட்டுமே அனுமதிக்கப்படும்‌.

Dates for Computer Based Examination:

 08.12.2021, 09.12.2021, 10.12.2021, 11.12.2021 and 12.12.2021 – Forenoon/Afternoon Sessions. 



Download TRB POLYTECHNIC ADMIT CARD 


HOW TO DOWNLOAD Hall Ticket  Click here 

              Step 1 – Click Login 

              Step 2 – Enter User ID and password

              Step 3 – Click Dashboard

              Step 4 – Click Here to download Admit Card