10Th  Revised  -Revision Exam Time Table-2021-22

10, 12-ம் வகுப்புகளுக்கான திருப்புதல் தேர்வு புதிய அட்டவணையை வெளியிட்டது அரசுத் தேர்வுகள் இயக்ககம்

10-ம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் திருப்புதல் தேர்வு பிப்ரவரி 9 முதல் 15-ம் தேதி வரையிலும், 2-வது திருப்புதல் தேர்வு மார்ச் 28 முதல் ஏப்ரல் 4 வரையிலும் நடைபெறும்

பள்ளிகள் நாளை திறக்கப்பட உள்ள நிலையில், இரண்டு கட்ட திருப்புதல் தேர்வுக்கான அட்டவணை வெளியீடு


10Th Revision Exam Syllabus -2021-22

REVISED Time Table  Test -1 

09.02.2022 - WEDNESDAY  -Tamil

10.02.2022 -THURSDAY -ENGLISH

11.02.2022- FRIDAY - MATHEMATICS

12.02.2022 -SATURDAY  - Optional  LANGUAGE

14.02.2022 -MONDAY -SCIENCE

15.02.2022 -TUESDAY - SOCIAL SCIENCE





REVISED Time Table  Test 2


28.03.2022- MONDAY -Tamil 
29.03.2022 -TUESDAY  -ENGLISH
30.03.2022 -WEDNESDAY  - MATHEMATICS
31.03.2022 -THURSDAY- SCIENCE
01.04.2022 -FRIDAY - SOCIAL SCIENCE
04.04.2022 -MONDAY - OPTIONAL LANGUAGE




────────────────────────────────

10Th Revision Time Table 2022

10-ம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் திருப்புதல் தேர்வு ஜனவரி 19 - 28 வரையிலும், 2-ம் திருப்புதல் தேர்வு மார்ச் 21 - 29 வரையிலும் நடைபெறும்


1St, 2nd Revision Exam Time Table in Pdf 


2021-2022-ஆம்‌ கல்வியாண்டில்‌ பொதுத்தேர்விற்கு முன்னர்‌ மாணவர்களின்‌ அடைவுத்திறனை சோதிக்கும்‌ வகையில்‌ பத்தாம் வகுப்பு பயிலும்‌ பள்ளி மாணவர்களுக்கு ஜனவரி மற்றும்‌ மார்ச்‌ மாதங்களில்‌ முதல்‌ மற்றும்‌ இரண்டாம்‌ திருப்புதல்‌ தேர்வுகள்‌ நடத்தப்படவுள்ளன. அதற்கான தேர்வுக்கால அட்டவணைகள்‌ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

முதல்‌ மற்றும்‌ இரண்டாம்‌ திருப்புதல்‌ தேர்விற்கான பாடத்திட்டம்‌ (குறைக்கப்பட்டு) கீழே கொடுக்கப்பட்டுள்ளது

10Th Revision Exam Syllabus -2021-22


1St Revision Exam Time Table

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான
திருப்புதல் தேர்வு அட்டவணை

19.01.22  புதன்         -  தமிழ்
20.01.22  வியாழன் - ஆங்கிலம்
24.01.22  திங்கள்     - கணக்கு
25.01.22  செவ்வாய் - அறிவியல் 
27.01.22  வியாழன்  - சமூக அறிவியல்




2nd Revision Exam Time Table

21.03.22  திங்கள்       -  தமிழ்
22.03.22  செவ்வாய்  - ஆங்கிலம்
23.03.22  புதன்            - கணக்கு
24.03.22  வியாழன்    - அறிவியல் 
25.03.22  வெள்ளி       - சமூக அறிவியல்