Local Bodies Election Training Models
சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என தமிழ்நாட்டில் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும்ஒரே கட்டமாகத் தேர்தல் பிப்ரவரி 29 ஆம் தேதி நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள்து
நேரடித் தேர்தல்கள் நடைபெற உள்ள பதவியிடங்கள்
21 மாநகராட்சிகளுக்கு உட்பட்ட 1,374 வார்ரு உறுப்பினர் பதவியிடங்களும்,
138 நகராட்சிகளுக்கு உட்பட்ட 3,843 வார்ரு உறுப்பினர் பதவியிடங்களும்
490 பேரூராட்சிகளஞுக்கு உட்பட்ட 7,621 வார்ரு உறுப்பினர் பதவியிடங்களும் என மொத்தம் 12,838 பதவியிடங்கஞுக்கான நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் இந்த் தேர்தல் மூலம் தோந்தெடுக்கப்பட உள்ளனர்.
தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்கள் விவரம் .
இத்தேர்தல்களுக்கென 649 தேர்தல் நடத்தும் அலுவலர்களும்,644 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த தேர்தல்களுக்கென சுமார் 80,000 காவலர்கள் காவல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
ஒரு வாக்குச்சாவடிக்கு 4 வாக்குப்பதிவு அலுவலர்கள் வீதம் சுமார் 1.33 இலட்சம் அலுவலர்கள் வாக்குப்பதிவுப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
தேர்தல் நடத்துவதற்கான ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களுக்கான பயிற்சி தேதி வெளியிடப்பட்டுள்ளது அதன்படி முதற்கட்ட பயிற்சி 31.01.2022 அன்றும் இரண்டாம் கட்டபயிற்சி 09.02.2022 அன்றும் இறுதிகட்ட பயிற்சி 18.02.2022 அன்றும் நடைபெறும் அறிவிக்கப்பட்டுள்ளது .
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..