10Th Science Revision Study Material
10Th Science Reduced Syllabus Question Bank (2,4,7 Marks)  Tamil Medium -Download 
பத்தாம் வகுப்பு அறிவியல் 2022(குறைக்கப்பட்ட பாடப்பகுதி)
பொதுத் தேர்வுக்குறிய மீதமுள்ள 8 பாடங்கள் (5 ,6,10,11,19,20,21,22)
குறைக்கப்பட்ட பாடப்பகுதியில் வினாக்களின் தொகுப்பு இங்கே கொடுக்கப்பட்டுள்ளது .
தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி 
 தயாரிப்பு
 A. யோவான் பீட்டர்
பட்டதாரி ஆசிரியர் 
புனித வளனார் கல்லூரி மேல்நிலைப்பள்ளி திருச்சி
Cell:9786451463*
10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் திருப்புதல் தேர்வு வரும் ஜனவரி மாதம் 19 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதிவரை நடைப்பெற்ற உள்ளது . மாணவர்கள் தேர்வுக்கு தங்களை தயார் செய்யும் விதமாக கற்றல் குறிப்பேடுகள் கீழே தரப்பட்டுள்ளது.  
10Th Science 1St  Revision  Study Material  For Slow Learners 
1St Revision Study Material For Slow Learners UNIT 1,2,7,12 -Tamil Medium-Download
PREPARED BY 
J. Harikrishnan
Graduate Teacher
GHS PAPPICHETTIPATTI DHARMAPURI
10Th Science 2nd Revision Unit Wise Question Paper
3.வெப்ப இயற்பியல்
4.மின்னோட்டவியல்
8.தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு 
9.கரைசல்
14.தாவரங்களின் கடத்துதல் மற்றும் விலங்குகளின் சுற்றோட்டம் 
16.தாவர மற்றும் விலங்கு ஹார்மோன்கள் 
17. தாவரங்கள் மற்றும் விலங்குகளின் இனப்பெருக்கம்
18.மரபியல்
10Th Science 2nd Revision Model Exam Question Paper Tamil Medium Pdf .
10 Th Science 2nd Revision Exam One Question Bank  Tamil Medium   -Unit 3,4,8,9,14,16,17,18
Science 2nd Revision Unit Wise Question in Pdf Tamil Medium -Unit 3,4,8,9,14,16,17,18
Science 2nd Revision Unit Wise Question in Pdf English Medium -Unit 3,4,8,9,14,16,17,18
பத்தாம் வகுப்பு அறிவியல் இரண்டாம் திருப்புதல் தேர்வுக்குரிய குறைக்கப்பட்ட பாடப்பகுதியில்  புத்தகத்தின் உட்புறம் இருந்து கேட்கப்படும் வினாக்களின் தொகுப்பு இங்கே கொடுக்கப்பட்டுள்ளது தமிழ் வழி மட்டும் தேவைப்படும் ஆசிரியர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
நன்றி
தயாரிப்பு
 A.யோவான் பீட்டர்
பட்டதாரி ஆசிரியர் அறிவியல் 
புனித வளனார் கல்லூரி மேல்நிலைப்பள்ளி 
திருச்சி.
 
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..