19.02.2022 அன்று தமிழகம்‌ முழுவதும்‌ அனைத்து பள்ளிகளுக்கும்‌ விடுமுறை.

19.02.2022 அன்று தமிழகம்‌ முழுவதும்‌ மாநகராட்சிகள்‌ மற்றும்‌ நகராட்சிகளுக்கான உள்ளாட்சி தேர்தல்‌ நடைபெறவுள்ளது.

எனவே வருகிற 19.02.2022 சனிக்கிழமையன்று உள்ளாட்சி தேர்தலை ஒட்டி அனைத்து பள்ளிகளுக்கும்‌ விடுமுறை வழங்கி ஆணையிடபப்பட்டுள்ளது.

மேலும்‌ 18.02.2022 அன்று தேர்தல்‌ பயிற்சி வகுப்பில்‌ கலந்து கொள்ளும்‌ ஆசிரியர்கள்‌ தவிர பிற ஆசிரியர்களைக்‌ கொண்டு பள்ளிகள்‌ வழக்கம்‌ போல்‌ செயல்படும்‌ எனவும்‌ 50 சதவிதத்திற்கு மேல்‌ ஆசிரியர்கள்‌ தேர்தல்‌ பணியில் ஈடுபட்டிருக்கும்‌ பள்ளிகளுக்கு 18.02.2022 வெள்ளி அன்றும்‌ விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது 

.