General Teacher Transfer Counselling Policy

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு வெளியாகும் நாளன்று தற்போதைய பணியிடத்தில் ஓராண்டு பணிநிறைவு செய்திருக்க வேண்டுமென கலந்தாய்வு கொள்கைக்கான அரசாணையில் திருத்தம் செய்து புதிய அரசாணை வெளியீடு!!!

School Education General Transfer CounsellingGO No 15 Date :10.02.2022


Amendment

"(d) All category of Headmasters and teachers should have minimum of one year service in the existing station on the date of notification, which is mandatory to apply for General Transfer Counselling "

---------------------------------------------------------------------------

2021-22ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் இடமாறுதல்   கலந்தாய்வுக்கான நெறிமுறைகள் வெளியீடு - பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பு!!!

School Education — Announcement for the year 2021-2022 - General Transfer Counselling Policy for Teachers working in Government / Panchayat Union /b Municipal / Primary / Middle schools and Government/Municipal High / Higher Secondary Schools — Orders -Issued:

1.In the Government order first read above guidelines were issued with regard to transfer of teachers in hilly areas.

2. In the Government order second read above revised norms were issued for sanction of Teaching Posts in Schools.

3. In the Government order third read above, the Government directed the irector of School Education and the Director of Elementary Education to rationalize the deployment of existing Teachers in school as per the Pupils : Teacher ratio specified in Right of Children to Free and Compulsory Education Act, 2009, in respect of both the Government / Government Aided Schools.

4. In the Government order fourth read above, guidelines were framed to conduct General Transfer Counselling for Teachers working in Government / Panchayat Union/Municipal Primary / Middle schools and Government / Municipal/ Corporation High / Higher Secondary Schools for the year 2019-2020.

5.During the Budget session 2021-2022, the Honourable Minister for School Education has made the following announcement in the floor of assembly:-


General Teacher Transfer Counselling Policy for Teachers Go No Ms No 176 Date :17.12.2021 English

General Teacher Transfer Counselling Policy  Tamil Translation In Pdf -K.Selvakumar 







GENERAL CONDITIONS

  • மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பணியாளர்கள் நிர்ணயம் செய்யப்பட வேண்டும்
  • ஆகஸ்ட் 1 ஆம் தேதியின்படி EMIS. மாணவர் - ஆசிரியர் விகிதத்தின் படி பின்பற்றப்பட வேண்டும்
  • ஆங்கில வழி பிரிவுகள் மாணவர்களின் எண்ணிக்கை 15 குறைவாக இருந்தால் தனி ஆசிரியர் இருக்கக்கூடாது

  • இடமாறுதல் கலந்தாய்வு மேமாதம் அல்லது முதல் பருவம் அல்லது இரண்டாம் பருவம் இறுதியில் நடத்தப்படும் .

தலைமையாசிரியர்/ஆசிரியர் இடமாற்றத்திற்கான முன்னுரிமை வரிசை பின்வருமாறு

  • முதலில்  உபரி ஆசிரியர்களுக்கனான இடமாற்றம் கல்ந்தாய்வு நடைபெரும் . ஆசிரியர்களின் இடமாற்றம் உபரியாக வழங்கப்பட்டது.
  • பிறகு பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் 

General Teacher Transfer Counselling Policy  Tamil Translation In Pdf 


பணிநிரவல் கல்ந்தாய்வு கீழ்கண்ட வரிசைபடி நடைபெறும் 

  • In case of Elementary Education - Within block / Education District / Revenue District and outside the Revenue District. 
  • In case of School Education - Within Revenue District and outside the Revenue District.

General Transfer On Request - Proceudre To Be Followed

  • காலிப் பணியிடங்கள், உபரி ஆசிரியர்கள் மற்றும் inter- seniority of teachers  அறிவிப்புக்கான தேதி - மே / செப்டம்பர் / டிசம்பர்  முதல் வாரம் .
  • கலந்தாய்வு தேதி அறிவிக்கபட்ட 5 நாட்களுக்குள் EMIS வழியாக கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கலாம் 
  • காலிப் பணியிடங்கள், உபரி ஆசிரியர்கள் மற்றும் inter- seniority of teachers  பணியிடங்களின் இறுதிப் பட்டியல் வெளியீடு ஆசிரியர்களின் சீனியாரிட்டி அவர்களின் முன்னுரிமையுடன் - கலந்தாய்வு தேதி அறிவிக்கபட்ட  தேதியிலிருந்து 10 நாட்களுக்குள் வெளியிடப்படும் 


MAXIMUM SERVICE IN A STATION:

  • 8 ஆண்டுகள்  ஒரேபள்ளியில் பணியாற்றிய  ஆசிரியர்கள்  குறிப்பிட்ட பள்ளிலிருந்து  கட்டாயமாக மாற்றப்படும் செய்யபடுவார்கள்.
  • எனினும் இந்த விதி   கொள்கை வெளியிடப்பட்ட நாளிலிருந்து புதிதாக நியமணம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு மட்டுமே வருங்காலத்தில் பொருந்தும்.
  • இந்த ஆசிரியர்கள், 8 ஆண்டுகள் நிறைவடைந்த பிறகு, உபரி ஆசிரியர்களுக்கு இணையாக முன்னுரிமை அளிக்கப்படும்.
  • அதாவது, அவர்கள் பொதுகலந்தாய்வுக்கு  முன்பாக கவுன்சிலிங்கில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள்.

MUTUAL TRANSFER

  • Mutual  Transfer  க்கு ஒருகல்வியாண்டில் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம் கீழ்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு
  • ஒரு ஆசிரியர் Mutual  Transfer   தகுதியுடையராக இருக்கும் போது , அவர் / அவள்  ஓய்வு பெறுவதற்கு முன் குறைந்தபட்சம் இரண்டு Service  இருக்க வேண்டும்.
  • Mutual  Transfer   கிடைத்தவுடன், சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் அப்பள்ளியில் 2 ஆண்டுகள் பணியாற்றிய பின்னரே  மீண்டும் Mutual  Transfer  விண்ணப்பிக்க தகுதியுடையவர் ஆவார் 

UNIT TRANSFER

  • Unit transfer is applicable for schools that are under the administrative control of various departments / local bodies. This includes movement of teachers from elementary to school education directorate and vice versa
  • necessary No Objection Certificate (NOC) is to be issued by the Heads of the parent departments concerned.
  • Teachers on transfer under unit transfer will be treated as the junior most in the category / service in the new unit.

APPEAL

Any person aggrieved during the process may give their objection in writing within 3 days of completion of the respective process, to the nexthigher authority of the competent authority.