TRB Polytechnic Question & Response Sheets Download Link 


அரசு பல்தொà®´ில்நுட்ப கல்லூà®°ி விà®°ிவுà®°ையாளர்(Polytechnic Lecturers) நேரடி நியமனத்திà®±்கான à®…à®±ிவிப்பு  27.11.2019 அன்à®±ு ஆசிà®°ியர் தேà®°்வு வாà®°ியத்தால் வெளியிடப்பட்டது .அதற்கான கணினி வழித் தேà®°்வு கடந்த 08.12.2021 à®®ுதல் 13.12.2021 வரை நடைபெà®±்றது.

இத்தேà®°்வில் பங்கேà®±்à®± தேà®°்வர்கள் தமது வினாத்தாள் மற்à®±ுà®®் தாà®®் பதில் அளித்த விடைகளைபதிவிறக்கம் செய்துகொள்ளலாà®®் என ஆசிà®°ியர் தேà®°்வு வாà®°ியம்  ( TRB )செய்தி வெளியிட்டுள்ளது 


தேà®°்வர்கள் கீà®´் கண்ட இணையதளத்திà®±்க்கு சென்à®±ு à®…à®™்கு கீà®´ேகொடுக்கபட்டுள்ள  படிநிலையை பின்பற்à®±ி பதிவிறக்கம் செய்து கொள்ளலாà®®். 


Candidates who have appeared for the exam can download using the Step given below:

1. Click  View and Download Your Question & Response Sheets

2. Enter Registration Number

3. Select Date of Birth

4. Select Date of Exam

5. Select Batch

6. Enter the Captcha letters

7. Click Submit