DEE (HM BT SGT )All Teachers Vacancy List-2022

தொடக்கக் கல்வித் துà®±ையில் (DEE) உள்ள அனைத்து வகை ஆசிà®°ியர் காலிப்பணியிட விவரங்கள்.

DEE All Teachers Vacancy List-2022 Excel 


தொடக்கக் கல்வித் துà®±ையில் (DEE) உள்ள பள்ளிகளில் உள்ள அனைத்து வகையான ஆசிà®°ியர்கள் இடமாà®±ுதல் கலந்தாய்வு வருà®®் 24-ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் அனைத்து வகையான ஆசிà®°ியர்கள் தலைà®®ை ஆசிà®°ியர்  பட்டதாà®°ி ஆசிà®°ியர் இடைநிலை ஆசிà®°ியர் உடற்கல்வி ஆசிà®°ியர்களுக்கான காலி பணியிட விவரங்கள் à®®ாவட்ட வாà®°ியாக பள்ளிக்கல்வித்தறையால் விடப்பட்டுள்ளது