DSE (HM PG BT SGT )All Teachers Vacancy List-2022
பள்ளிக் கல்வித் துறையில் (DSE) உள்ள அனைத்து வகை ஆசிரியர் காலிப்பணியிட விவரங்கள்!!
DSE All Teachers Vacancy List-2022 Excel
பள்ளிக் கல்வித் துறையில் உள்ள அனைத்து வகை காலிப்பணியிடம் மற்றும் தேவை விபரம்.... Pdf வடிவில்
DSE_vacancy-consolidation All Teachers In Pdf
மேல்நிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளில் உள்ள அனைத்து வகையான ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வு வரும் 24-ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் அனைத்து வகையான ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர் முதுகலை ஆசிரியர் பட்டதாரி ஆசிரியர் இடைநிலை ஆசிரியர் உடற்கல்வி ஆசிரியர்களுக்கான காலி பணியிட விவரங்கள் மாவட்ட வாரியாக பள்ளிக்கல்வித்தறையால் விடப்பட்டுள்ளது
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..