Transfer seniority list  (Final List ) published in EMIS .

BT TRANSFER TRANSFER- State Seniority List  Other District Only As On 15.03.2022



மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் இட மாறுதலுக்கான இறுதி முன்னுரிமைப் பட்டியல் வெளியீடு

HSS -HM - Transfer  Counselling  Final  seniority list Ecxel 


ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வுக்கான முன்னுரிமைப் பட்டியலில் (Seniority List) பணிவரன்முறை செய்யப்பட்ட நாளை முன்னுரிமையாகக் கொண்டு பட்டியல் தயாரிக்கப்பட்டிருந்தது. தற்போது தற்போதைய பள்ளியில் பணியில் சேர்ந்த நாளை அடிப்படையாகக் கொண்டு திருத்திய இறுதி முன்னுரிமைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.


DSE -Transfer Final seniority list All Teachers-PG ,BT,SGT, PET in Excel 

DEE -Transfer Final  seniority list All Teachers


Transfer seniority list   published in EMIS 


கலந்தாய்விற்கான முன்னுரிமைப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஒவ்வொருவரும் EMIS இல் individual log in இல் சென்று staff seniority list download செய்து பார்த்துக் கொள்ளலாம்

ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு - முன்னுரிமைப் பட்டியலில் திருத்தங்கள் மற்றும் முறையீடுகள் EMIS Online மூலம் மேற்கொள்ள 21.01.2022 பிற்பகல் 5 மணி வரை அவகாசம் - பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள்

CSE PROCEEDING For Teacher Transfer seniority List 

DSE -Transfer seniority list All Teachers-,PG ,BT,SGT, PET in Excel 

DEE -Transfer seniority list All Teachers






ஆசிரியருக்கான பொது மாறுதல் கலந்தாய்வு விண்ணப்பங்கள் இணையம் வழியாக பெறப்பட்டு அதற்கான முன்னுரிமைப்பட்டியல் ஆனது தற்போது வெளியிடப்பட்டுள்ளது