Department Exam -2021 Notification ,Time Table ,Syllabus
அரசு பணியில் உள்ளவர்களுக்கு ஆண்டு தோறும் இருமுறை தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் துறை தேர்வு நடத்தப்படும். கடந்த ஆண்டு கொரானா பெரும் தொற்றுகாரணமான தேர்வு ஒத்திவைக்கப்பட்டது . இந்த ஆண்டுக்கான துறை தேர்வு 08.01.2021 அன்று அறிவிப்பு வெளியாகியுள்ளது
தேர்வுக்கு இணைய வழி விண்ணப்பிக்க கடைசி நாள் :29.01.2021
தேர்வு நடைபெறும் நாட்கள் 14.02.2021 முதல் 21.02.2021 வரை
இணையவழி விண்ணப்பிக்க இங்கே அழுத்தவும் Apply Online
1 Comments
On line public exams for 10 12 th std pl
ReplyDeleteகுறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: KALVIEXPRESS