TRB Polytechnic Exam-2021 Answer Key 

அரசு பல்தொழில்நுட்ப கல்லூரி விரிவுரையாளர்கள்‌ காலிப்பணியிடங்களுக்கு நேரடி நிமனத்திற்கான பணித்தெரிவு சார்ந்து ஆசிரியர்‌ தேர்வு வாரியம்‌ அறிவிக்கை படி ஆசிரியர்‌ தேர்வு வாரியத்தால்‌ 08.12.2021 முதல்‌ 13.12.2021 வரை காலை ,மாலை இருவேளைகள்‌ தேர்வு நடத்தப்பட்டது. தற்பொழுது தேர்வுக்கான கேள்விகளுக்கு உரிய தற்காலிக உத்தேச விடைக்குறிப்புகள்‌ ஆசிரியர்‌ தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது

ஆசிரியர்‌ தேர்வு வாரியம்‌ வெளியிட்டுள்ள தற்காலிக உத்தேச விடைக்குறிப்பின்‌ மீது தேர்வர்கள்‌ ஆட்சேபனை தெரிவிக்க விரும்புவோர்‌ 07.01.2022 பிற்பகல்‌ முதல்‌ 10.01. 2022 பிற்பகல்‌ 5.30 மணி வரை ஆசிரியர்‌ தேர்வு வாரிய இணையதள முகவரியில்‌ மட்டுமே ஆதாரங்களுடன்‌ பதிவு செய்திடல்‌ வேண்டும்‌. அங்கீகரிக்கப்பட்ட பாடப்புத்தகங்கள்‌ மேற்கோள்‌ புத்தகங்கள்‌ ஆதாரம்‌ மட்டுமே அளிக்க வேண்டும்‌.

கையேடுகள்‌ மற்றும்‌ தொலைதூர கல்வி நிறுவனங்களின்‌ வெளியீடுகள்‌, ஆதாரங்கள்‌ ஏற்றுக்கொள்ளப்படமாடடாது. தபால்‌ அல்லது பிறவழி முறையீடுகள்‌ ஏற்கப்படமாட்டாது, அவை நிராகரிக்கப்பட்டதாக கருதப்படும்‌. மேலும்‌, பாட வல்லுநர்களின்‌  முடிவே இறுதியானது என்று அறிவிக்கப்படுகின்றது.


How To Download Tentative Key 

Step 1 – Click Here Tentative Download link 

Step 2 – Login using the basic information

Step 3 – Click here to view Master Question Paper

Step 4 – Raise the objection in the given field and save

Step 5 – On Saving the objection upload the document for Reference