அமைச்சுப் பணியாளர்களுக்கு 2% ஒதுக்கீட்டில் முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வு குறித்து புள்ளி விவரங்களுடன் பள்ளிக் கல்வி ஆணையர்  அறிக்கை.


தமிழ்நாடுபள்ளிக்கல்விஆணையரி ன செயல்முறைகள்‌, சென்னை-600006. ந.க.எண்‌ 6451/டபிள்யு3/81/2021, நாள்‌ 14.02.2022

திருப்பி.அன்பரசுமற்றும்திரு ஜே.இரவிஆகியோர்‌ அமைச்சுப்பணியிலிருந்துபணிமாறுதல்மூலம்‌ 2 சதவீதம்‌ ஒதுக்கீட்டில்‌ முதுகலை ஆசிரியர்களாப்‌ பதவி உயர்வு வழங்கக்‌ கோரி  சென்னை உயர்‌ நீதிமன்றத்தில்‌ தொடரப்பட்ட வழக்கு டபிள்யுப்பி.எண்‌1842/2022 ன்‌ மீது 07.02.2022 அன்று தீர்ப்புரையில்‌ மனுதாரர்களின்‌ 28.12.2021 நாளிட்ட கோரிக்கை  விண்ணப்பத்தினை சட்டம்‌ மற்றும்‌ விதிகளின்படி பரிசீலினை செய்து 15.02.2022 க்குள்‌ இரண்டாவது பிரதிவாதியான பள்ளிக்‌ கல்வி ஆணையர்‌ அவர்களால்‌ ஆணை வழங்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


.