NMMS Hall Ticket Downloading Instructions 2021-22
8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தேசிய வருவாய்வழி மற்றும் திறன் திட்டத்தின் கீழ் படிப்பு உதவி தொகைக்கான வட்டார அளவில் தேர்வு 05.03.2022 அன்று நடை பெற உள்ளது .
அதற்கான விண்ணப்பம் சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர்கள் மூலமாக 24.01.2022 பிற்பகல் முதல் 05.02.2022 வரை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது
NMMS தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சிட்டுகளை சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்கள் அரசு தேர்வு துறை இணையதளம் வாயிலாக 25.02.2022 பிற்பகல் முதல் பள்ளிகளுக்கான use Id Password-ஐப் பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..