Twinning Of School -பள்ளி பரிமாற்று திட்டம் 2021-2022 

2016-17ஆம் கல்வியாண்டு முதல் பள்ளிப் பரிமாற்றுத்திட்டம் அனைத்து  மாவட்டங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. கிராமப்புற பள்ளிகளை நகர்ப்புறப் பள்ளிகளுடன் இணைப்பதே  இந்த திட்டத்தின் நோக்கம் ஆகும்.

பரிமாற்றுப் பள்ளி மாணவர்கள் கலந்துரையாடி இணைப்பு பள்ளிகளில் வசதிகள், கற்றல் கற்பித்தல் நிகழ்வுகள் மற்றும் களப்பயணமாக அப்பள்ளியை சுற்றியுள்ள வளங்கள், பல்வேறு இயற்கை சூழல்கள், அலுவலகங்கள், வாலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் மற்றும் தொழிற்சாலைகள்ஆகியவற்றை பார்த்து புதிய அனுபவம் பெறும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.


பள்ளிப் பரிமாற்றத் திட்டத்திற்காக தயாரிக்கப்பட்ட  மாதிரி Power Point Presentation

School Preparation Video - View here

PPT Preparation Video - View here

Twinning Of School Model document pdf

Tamilnadu virtual Touris

●பள்ளி பரிமாற்ற திட்டத்தில் மாணவர்களுக்கு Virtual tour Shows in your smartphone 

● இருக்கும் இடத்திலிருந்தே உங்களுக்குப் பிடித்தமான இடங்களை அங்கே சென்று பார்ப்பது போல் பார்க்க வேண்டுமா?

● உங்கள் மாணவர்களுக்கும் குழந்தைகளுக்கும் இதனை காட்டி மகிழச் செய்யுங்கள் 


360 Degree virtual view tour Website 

360 Degree virtual view tour video Exemption





பள்ளியின் சிறந்த செயல்பாடுகள் காட்சி படுத்துதல் -10 photo ,1 video ,1 PPT


1.கற்பித்தலுக்கான திட்டமிடுதல் 

2.கற்றல்சூழலை உருவாக்குதல்

3.கற்றல் கற்பித்தல் செயல்பாடு

4.வகுப்பறை மேலாண்மை

5.கற்போரின் மதிப்பீடு

6.கற்றல் கற்பித்தல் வளங்களைப் பயன்படுத்துதல்

7.கற்றல் கற்பித்தலுக்கான மீளாய்வு

8.கற்போரின் பங்கு ஏற்பு மற்றும் ஈடுபாடு

9.கற்போரின் தனிப்பட்ட மற்றம் சமூக் வளர்ச்சி

10.ஆசிரியர்களின் பணி சார் வளர்ச்சி

11.உளவியல் ரீதியான பாதுகாப்பு

12.உடல்நலம் மற்றும் சுகாதாரம் 

13.சமுதாய மேம்பாடு


பள்ளியில் உள்ள வளங்கள் / வசதிகள்  -10 photo ,1 video ,1 PPT

1.பள்ளி வளாகம் 

2.விளையாட்டு மைதானம்

3.வகுப்பறைகள்

4.நூலகம்

5.ஆய்வகம்

6.கணினி

7.குடிநீர் வசதி

8.கைகழுவும் வசதி

9.கழிப்பறை 

10. இதர வசதிகள் 


பள்ளிக்கு அருகாமையில் உள்ள வளங்கள்  -10 photo ,1 video ,1 PPT

1.இயற்க்கை வளங்கள் 

2.வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்கள் 

3.அலுவலகங்கள் 

4.தொழிற்சாலைகள்

5.இதர வளங்கள்