11Th Revision Exam Time Table And Syllabus -2022

பதினோராம் வகுப்பு முதல் திருப்புதல் தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு.

12மற்றும் 10 வகுப்பு மாணவர்களுக்கான முதல் மற்றும் இரண்டாம் திருப்புதல் தேர்வுக்கான கால அட்டவணை மற்றும் பாட திட்டமானது தமிழக பள்ளி கல்வித்துறை வெளியிட்டு தேர்வானது நடைபெற்று வரும் நிலையில் பதினோராம் வகுப்பு  மாணவர்களை பொதுத் தேர்வுக்கு தயார் செய்யும் விதமாக திருப்புதல் தேர்வு நடத்தப்பட உள்ளது


11th Std Revision Exam Syllabus_2021-22_TM Pdf 

11Th Revision Exam Syllabus English Medium Pdf 


2021-2022-ஆம்‌ கல்வியாண்டில்‌ மேல்நிலை முதலாம்‌ ஆண்டு மாணவர்களுக்கான திருப்புதல்‌ தேர்வு ஏப்ரல்‌-2022 மாதத்தில்‌ நடைபெறவுள்ளது.

இதற்கான தேர்வுக்‌ கால அட்டவணை மற்றும்‌ இத்திருப்புதல்‌ தேர்விற்கான பாடத்திட்டம்‌ தமிழக பள்ளிக் கல்வித் துறையால் வெளியிடப்பட்டுள்ளது .

05.04.2022 TUESDAY -LANGUAGE

06.04.2022 WEDNESDAY - ENGLISH

07.04.2022 THURSDAY 

  • COMMUNICATIVE ENGLISH
  • ETHICS AND INDIAN CULTURE
  • COMPUTER SCIENCE
  • COMPUTER APPLICATIONS
  • BIO-CHEMISTRY
  • ADVANCED LANGUAGE(TAMIL)
  • HOME SCIENCE
  • POLITICAL SCIENCE
  • STATISTICS
08.04.2022 -FRIDAY 

  • CHEMISTRY
  • ACCOUNTANCY
  • GEOGRAPHY
11.04.2022 -MONDAY -Part -III

  • MATHEMATICS
  • ZOOLOGY
  • COMMERCE
  • MICRO BIOLOGY
  • NUTRITION AND DIETETICS
  • TEXTILE & DRESS DESIGNING
  • FOOD SERVICE MANAGEMENT
  • AGRICULTURAL SCIENCE
  • NURSING (General)
  • NURSING Vocational
12.04.2022- TUESDAY- Part -III

  • BIOLOGY
  • BOTANY
  • HISTORY
  • BUSINESS MATHEMATICS AND STATISTICS
  • BASIC ELECTRICAL ENGINEERING
  • BASIC ELECTRONICS ENGINEERING
  • BASIC CIVIL ENGINEERING
  • BASIC AUTOMOBILE ENGINEERING
  • BASIC MECHANICAL ENGINEERING
  • TEXTILE TECHNOLOGY
  • OFFICE MANAGEMENT AND SECRETARYSHIP
13.04.2022 -WEDNESDAY- Part -III
  • PHYSICS
  • ECONOMICS
  • COMPUTER TECHNOLOGY