DSE Revised Transfer Counselling Date 

2021-22ம்‌ கல்வியாண்டிற்கான ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல்கள்‌ மற்றும்‌ பதவி உயர்வுகளுக்கான திருத்திய கால அட்டவணை வெளியிடப்பட்டது.

பின்னர் நிர்வாகக்‌ காரணங்களுக்காக பள்ளிக்‌ கல்வி ஆணையரக கட்டுப்பாட்டின்‌ கீழ்‌ பணிபுரியும்‌ அரசு/நகராட்சி உயர்‌/மேல்நிலைப்‌ பள்ளிகளில்‌ பணிபுரியும்‌ அனைத்துவகை ஆசிரியர்களுக்கு 15.02.2022 முதல்‌ நடக்கவிருந்த மாறுதல்‌ மற்றும்‌ பதவி உயர்வு கலந்தாய்வுகள்‌ தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது . 

தற்போது  ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல்கள்‌ மற்றும்‌ பதவி உயர்வுகளுக்கான திருத்திய கால அட்டவணை வெளியிடப்பட்டது.

அதன்படி பொதுமாறுதல்கள்‌ மற்றும்‌ பதவி உயர்வு  தேதி  முதல்  தேதி வரை நடைபெறும் 

04.03.2022 -PG Transfer (same DT)

05.03.2022-PG Transfer (DT-DT)

07.03.2022-PG PROMOTION

09.03.2022-  FN -PHY DIR GR-II Transfer (same DT& DT- DT)

09.03.2022- AN-PHY DIR GR-AI PROMOTION

10 .03.2022-Sec Gr, PET, Spl tr Transfer (same DT)

11.03.2022-Sec Gr, PET, Spl tr Transfer (DT- DT)

14.03.2022-BT DEPLOYMENT

15 .03.2022-BT Transfer (same DT)

16.03.2022 -BT Transfer (DT-- DT)