BT Vacancy -All District 

பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஆரசு / நகராட்சி / மாதிரி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில்  நிரப்பத்தகுந்த பட்டதாரி - ஆசிரியர் காலிப் பணியிடங்கள் மற்றும் கூடுதல்  பணியிடங்கள் விபரம் ..

பட்டதாரி ஆசிரியரிலிருந்து முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு நடப்பதற்கு முன்பு உள்ள காலி பணியிடங்கள் விபரம்.2022

BT  Current Vacancy And Need Vacancy  Before  Pg Promotion -All District  In Pdf 


2022 -பட்டதாரி ஆசிரியரிலிருந்து முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு நடப்பதற்கு  பிறகு  உள்ள காலி பணியிடங்கள் விபரம் -14.03.2022 பணிநிரவல் கலந்தாய்வுக்கு முன் உள்ள விபரம் 

BT  Current Vacancy And Need Vacancy   After  BT To PG Promotion  2022 -All District  In Pdf  


14.03.2022 அன்று பணி நிரவல் கலந்தாய்வு க்கு பிறகு உள்ள பட்டதாரி ஆசிரியரின் காலிபணியிட விவரங்கள்

TVR BT Vacancy After Surplus 2022




15.03.2022 அன்று  வருவாய் மாவட்ட அளவில் நடைபெற்ற  பட்டதாரி ஆசிரியர்  கலந்தாய்வுக்கு பிறகு உள்ள பட்டதாரி ஆசிரியரின் காலிபணியிட விவரங்கள்








பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வுக்கு பிறகு உள்ள காலிப் பணியிட விபரங்கள் தமிழ்,ஆங்கிலம், கணிதம் ,அறிவியல் மற்றும் சமூக அறிவியல் அனைத்து மாவட்டங்களிலும் காலி பணியிட விவரம் நாள் 19.3.2022 இன் படி

BT Asst Resultant Vacancy After District To District Transfer Counselling  As On 19.03.2022