BT Surplus List And Vacancy List 

14.03.2022 அன்று அரசு உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும்  பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு நடைபெற உள்ளது .


BT Surplus List And Vacancy List in Excel 


BT Surplus List  Subject Wise All District In PDF 


BT Vacancy List Subject Wise All District In PDF 


 அரசு உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள உபரி ஆசிரியர்கள் விபரம் பாடவாரியாக வெளியிட்ப்பட்டுள்ளது அவர்கள் 14.03.2022 நடைபெற உள்ள பணிநிரவல் கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டும். 

மேலும் பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து முதுகலை  ஆசிரியர் பணிக்கு பதவி உயர்வு கலந்தாய்வுக்கு  பிறகு ஏற்பட்டுள்ள பட்டதாரி ஆசிரியர் காலிபணியிடங்கள் விபரம் (தேவை மற்றும் கூடுதல் பணியிடங்கள்) பாடவாரியாக வெளியிடப்பட்டுள்ளது.