PG TRB -2020 -21-Press News 25.03.22

ஆசிரியர்‌ தேர்வு வாரிய Master Question Paper உடன்‌ வெளியிடப்படும்‌, தற்காலிக விடைக்குறிப்பின்‌ மீதான ஆட்சேபனைகளை இணையவழியில்‌ தேர்வர்கள்‌ தெரிவிக்கும்‌ முறை (Objection Tracker)  ஆசிரியர்‌ தேர்வு வாரியத்தால்‌ நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இம்முறையில்‌ முற்றிலும்‌ கணினிபடுததுவதில்‌ தொழில்நுட்ப குறைபாடு உள்ளதை சீர்செய்வதற்கு கால அவகாசம்‌ தேவைப்படுகிறது. அதற்குறிய பணிகள்‌ நடவடிக்கையில்‌ உள்ளது.

இப்பணி முடிவு பெற்று Objection Tracker தயாரானவுடன்‌, தேர்வர்கள்‌ அளித்த விடைகளுடன்‌ கூடிய வினாத்தாள்‌ ((View Your QP with candidate response)  ஆசிரியர்‌ தேர்வு  தற்காலிக விடைக்குறிப்பின்‌Master Q.P, (Tentative Key answers with Master Q.P of  TRB) மீதான ஆட்சேபனைகளை தெறிவித்திடும்‌ Objection Tracker ஆகியவை ஓரே நேரத்தில்‌ கூடிய விரைவில்‌ வெளியிடப்படும்‌ என ஆசிரியர் தேர்வு வாரியம் செய்தி வெளியிட்டுள்ளது.