இரண்டாம் திருப்புதல் தேர்வு விடைத் தாள் பள்ளி அளவிலேயே மதிப்பீடு -CEO Proceeding

இரண்டாம் திருப்புதல் தேர்வு விடைத் தாள்களை அந்தந்த பள்ளி அளவிலேயே மதிப்பீடு செய்ய வேண்டும் - தஞ்சாவூர் முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்

10 மற்றும்‌ 12-ஆம்‌ வகுப்புகளுக்கு A மற்றும் B என இரண்டு வகை வினாத்தாட்கள்‌ கட்டுகள்‌கட்டுக்காப்பு மையத்திற்கு வரும்‌. இதில்‌ தேர்வு நடைபெறும்‌ நாளன்று காலை 8.00 மணிக்குமுதன்மைக்‌ கல்வி அலுவலரால்‌ எந்த வகை (A அல்லது B) வினாத்தாள்‌ கட்டுகள்‌ வழங்கப்படும் .