பொதுத் தேர்வுக்கான குறைக்கப்பட்ட பாடத் திட்டங்களை விரைந்து முடிக்க அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு.
2021-2022-ஆம் கல்வியாண்டிற்கு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் வழங்கப்பட்ட குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின்படியே, மேல்நிலை (முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு) / இடைநிலைப் பள்ளி விடுப்புச் சான்றிதழ் பொதுத்தேர்வு, மே 2022- க்கான வினாத்தாட்கள் வழங்கப்படும்.
எனவே, குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தினை அனைத்துப் பள்ளிகளுக்கும் வழங்கி, பாடங்களை விரைந்து முடிக்க அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் உரிய அறிவுரைகளை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
- 11th Prioritized Syllabus 2021-2022 Tamil Medium All Subject (Total Subject 40 Total Page 165)
- 11th Prioritized Syllabus 2021-2022 English Medium All Subject (Total Subject 40 Total Page 165)
- 12th Prioritized Syllabus 2021-2022 Tamil Medium All Subject (Total Subject 40 Total Page159)
- 12th Prioritized Syllabus 2021-2022 English Medium All Subject (Total Subject 40 Total Page159)
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..