TN School  Academic Calender 2022 23

2022-23 ஆம் கல்வி ஆண்டு முழு நாட்காட்டி வெளியீடு




●1 முதல் 10-ம் வகுப்புக்கு ஜூன் 13-ல் பள்ளிகள் திறப்பு

●12-ம் வகுப்புக்கு ஜூன் 20-ல் பள்ளிகள் திறப்பு

●11-ம் வகுப்புக்கு ஜூன் 27-ல் பள்ளிகள் திறப்பு

காலாண்டு தேர்வு 2022 -2023

11,12,- செப்டம்பர் மாதம் 23ஆம் தேதி முதல்

1 To 10 -செப்டம்பர் மாதம் 26ஆம் தேதி முதல்


அரையாண்டு தேர்வு 2022 -2023

11,12,-  டிசம்பர் மாதம் 16 ஆம் தேதி முதல்

1 To 10 - டிசம்பர் மாதம் 19 ஆம் தேதி முதல்

பொதுத்தேர்வு 2022 2023

 12ஆம் வகுப்பு -மார்ச் 13 

11ஆம் வகுப்பு -மார்ச் 14 

10 ஆம் வகுப்பு -ஏப்ரல் 3

1 முதல் 9 வரை - ஏப்ரல் 20

TN School  Academic Calender 2022 23 Pdf -Download 


● மாத வாரியாக வேலை நாட்கள், விடுமுறை நாட்கள்,  பயிற்சி நாட்கள் பற்றிய Pdf தொகுப்பு

●மொத்த வேலைநாட்களின் எண்ணிக்கை : 210