June Month Calender -2022 -ஜூன் மாத கல்வி நாட்காட்டி
●10, 12-ம் வகுப்பு மாணவர்கள் விடைத்தாள் திருத்தும் பணி 2.6.22 முதல் ஆரம்பம்.
●04.06.2022 -BEO அலுவலக குறைதீர் நாள்
●06.06.2022 To 10.06.2022 - 5 Days - 1 முதல் 3 ம் வகுப்பு வரையிலான ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி
●13.06.2022 -1 முதல் 10 ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு
●17.06.2022 -10 தேர்வு முடிவு
●17.06.2022 -STEM TRAINING DIST LEVEL - ( 6-8 ம் அறிவியல் மற்றும் கணித ஆசிரியர்கட்கு
●18.06.2022 -CRC MEETING
●20.06.2022 - 12ம் வகுப்பு பள்ளிகள் திறப்பு
●23.06.2022 - +2 தேர்வு முடிவு
●23.06.2022 & 24.06.2022 -4 மற்றும் 5 ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு - SPOKEN ENGLISH பயிற்சி - 2 நாட்கள்
● 24.06.2022 -6 முதல் 8 ம் வகுப்பு ஆங்கில ஆசிரியர்கட்கு SPOKEN ENGLISH TRAINING
●27.06.2022 - 11 ம் வகுப்பு பள்ளிகள் திறப்பு
●R.L -இம்மாதம் வரையறுக்கப்பட்ட விடுப்பு ஏதும் இல்லை
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..