10Th Public Exam Result -2022
தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் வரும் அரசுப்பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் மெட்ரிக் பள்ளிகளில் 10-ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு கடந்த மே மாதம் பொதுத்தேர்வு நடைபெற்றது. சுமார் 9 லட்சம் பேர் எழுதிய 45 லட்சம் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணி கடந்த 1-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை நடைபெற்றது.
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூன் 17 காலை 10 மணிக்கு வெளியாகும் என அறிவித்த நிலையில்
பொதுத் தேர்வு முடிவுகள் தேதிகளில் மாற்றம் என தமிழக பள்ளி க் கல்வி துறை என அறிவித்தது அதன் அடிப்படையில் +2 & 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை 20 ஆம் தேதி வெளியாகும்.
நாளை காலை 10 மணிக்கு +2, 12 மணிவாக்கில் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும்
10Th Result Published At 12 PM (20.06.2022)
SSLC Result Link - 1 Click Here
SSLC Result Link - 2 Click Here
SSLC Result Link-5 Click Here
10th public exam result 2022 |sscl public examination results 2022|10Th Exam Result Link |SSLC EXAM Result Link |10Th public Exam Result Link |SSLC public EXAM Result Link |10Th public Exam Result Link 2022 |SSLC public EXAM Result Link 2022|Tamil Nadu 10Th Exam Result|Tamil Nadu SSLC Exam Result |Tamil Nadu 10Th Public Exam Result |Tamil Nadu SSLC Public Exam Result|Tamil Nadu 10Th Public Exam Result 2022 |Tamil Nadu SSLC Public Exam Result 2022
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..