SSLC பகுப்பாய்வு சுருக்கம்
தேர்வுக் காலம் 06.05.2022 முதல் 30.05.2022 வரை
தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் நாள் -20.06.2022
தேர்வெழுதிய மொத்த மாணக்கர்களின் எண்ணிக்கை : 912,620
மாணவியர்களின் எண்ணிக்கை : 452,499
மாணவர்களின் எண்ணிக்கை :460,120
தேர்ச்சி பெற்றவர்கள் : 821994 (90.07 %)
மாணவியர் 4,27,073 (94.38 %) தேர்ச்சி அடைந்துள்ளனர்.
மாணவர்கள் 394920 (85.83%) தேர்ச்சி அடைந்துள்ளனர்.
மாணவர்களை விட மாணவியர் 8.55% அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்,
கடந்த மார்ச் - 2019-ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்வில் தேர்வெழுதிய மாணக்கர் 9,37,859. தேர்ச்சி பெற்றோர் 8,92,521 தேர்ச்சி சதவிகிதம் 95.2%.
SSLC HSC Result Analysis Pdf 2022
Hsc Result Analysis
தேர்வுக் காலம் 05.05.2022 முதல் 28.05.2022 வரை
தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் நாள் | 20.06.2022
தேர்வெழுதிய மொத்த மாணக்கர்களின் எண்ணிக்கை : 8,06,277
மாணவியர்களின் எண்ணிக்கை : 421822
மாணவர்களின் எண்ணிக்கை : 384,655
தேர்ச்சி விவரங்கள்
தேர்ச்சிப் பெற்றவர்கள் : 7,55998 (93.76 %)
மாணவியர் 4,06,105 (96.32) தேர்ச்சி அடைந்துள்ளனர்.
மாணவர்கள் 3,49,893 (90.96) தேர்ச்சி அடைந்துள்ளனர்.
மாணவர்களை விட மாணவியர் 5.36% அதிகம் தேர்ச்சிப் பெற்றுள்ளனர்,
கடந்த மார்ச் - 2020-ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்வில் தேர்வெழுதிய மாணக்கர் 7,99,717. தேர்ச்சிப் பெற்றோர் 7,20,209. தேர்ச்சி ச் சதவிகிதம் 92.3%
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..