_திருநெல்வேலி மண்டல வாரியான ஆய்வுக் கூட்டம் - ஆய்வு அலுவலர்களை நியமனம் செய்து பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!!!

CoSE - Thirunalveli Zonal Meeting Field  Officers  in Pdf 


தஞ்சாவூர் மண்டல வாரியான ஆய்வுக் கூட்டம் - ஆய்வு அலுவலர்களை நியமனம் செய்து பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!!!

CoSE - TNJ Zonal Meeting Field  Officers  in Pdf 

2022-23ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட மண்டல வாரியான ஆய்வுக் கூட்டம் நடைபெறுதல் சார்ந்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்!!!


 தமிழ்நாடு பள்ளிக்‌ கல்வித்துறையில்‌ மாணவர்களின்‌ கல்வி வளர்ச்சிக்காக செயல்படுத்தப்பட்டு வரும்‌ கற்றல்‌ மற்றும்‌ கற்பித்தல்‌ பணிகளை மேலும்‌ மேம்படுத்தும்‌ விதமாக, அரசால்‌ அறிவிக்கப்பட்ட திட்டங்கள்‌ அனைத்தும்‌மாணவர்களுக்கு முழுமையாக சென்றடைவதை உறுதி செய்யும்‌ பொருட்டு, மண்டல வாரியான ஆய்வுக்‌ கூட்டங்கள்‌ நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில்‌ மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர்‌ அவர்கள்‌ மற்றும்‌ பள்ளிக்‌கல்வித்துறை முதன்மைச்‌ செயலாளர்‌ அவர்களும்‌ கலந்து கொண்டு ஆய்வு செய்யஇருக்கின்றனர்‌.

CoSE - Zonal Meeting phase 1 Proceeding  Pdf


மேலும்‌, இவ்வாய்வுக்கூட்டங்கள்‌ முதற்கட்டமாக 4 மண்டலங்களுக்கு நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு மண்டலத்தில்‌ இரண்டு நாட்கள்‌ ஆய்வுக்கூட்டம்‌ நடைபெறும்‌. அக்கூட்டத்தின்‌ முதல்‌ நாளில்‌ சார்ந்த இயக்குநர்கள்‌ மற்றும்‌ இணை இயக்குநர்கள்‌ பள்ளி பார்வை மேற்கொள்வர்‌.