அரசாணை(நிலை) எண்.114 Dt: June 27, 2022


 Special fees Cancel For Computer Group Go No 114 Date 27.06.2022    In Pdf Download 


பள்ளிக் கல்வி - 2022-2023 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை அறிவிப்பு- அரசு மேல்நிலை பள்ளிகளில் மேல்நிலை வகுப்புகளில் கணினி அறிவியல் பாடத்தை விருப்பப் பாடமாக பயிலும் மாணவர்களிடம் வசூலிக்கப்படும் தனிக் கட்டணம் ரூ.200/-ஐ இரத்து செய்தல்-ஆணை-வெளியிடப்பட்டுள்ளது