SCERT Instruction For CRC Meeting-18 06 2022

18.06.2022 அன்று நடைபெற  உள்ள CRC பயிற்சி குறித்த SCERT இயக்குநரின் செயல்முறைகள்!!!


வட்டார வள மைய கூட்டம்‌ - 1 முதல்‌ 12 ஆம்‌ வகுப்பு வரை கற்பிக்கும்‌ ஆசிரியர்களை அருகிலுள்ள உயர்‌ தொழில்நுட்ப ஆய்வகத்தில்‌ - 18.06.2022 அன்று தகவல்‌ தொடர்பு தொழில்‌ நுட்பம்‌, மாணவர்கள்‌ உடல்‌ நலம்‌ மற்றும்‌ மன நலம்‌ பயிற்சியில்‌ கலந்து கொள்ளுதல் தொடர்பாகமாநிலக்‌ கல்வியியல்‌ ஆராய்ச்சி மற்றும்‌ பயிற்சி நிறுவன இயக்குநரின்‌ செயல்முறைகள்‌,