9Th Science Book Back Questions Bank 



ஒன்பதாம்  வகுப்பு அறிவியல்  அனைத்து பாடத்திற்க்கான வினா தொகுப்பு-2022-2023


வகுப்பு :9

பாடம்:அறிவியல்

அலகு:

  • 1 அளவீடு
  • 2 இயக்கம்
  • 3 பாய்மங்கள்
  • 4 மின்னூட்டமும் மின்னோட்டமும்
  • 5 காந்தவியல் மற்றும் மின்காந்தவியல்
  • 6 ஒளி
  • 7 வெப்பம்
  • 8 ஒலி
  • 9 அண்டம்
  • 10 நம்மைச் சுற்றியுள்ள பொருட்கள்
  • 11 அணு அமைப்பு
  • 12 தனிமங்களின் வகைப்பாட்டு அட்டவணை
  • 13 வேதிப்பிணைப்பு
  • 14 அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள்
  • 15 கார்பனும் அவற்றின் சேர்மங்களும்
  • 16 பயன்பாட்டு வேதியியல்
  • 17 விலங்குலகம்
  • 18 திசுக்களின் அமைப்பு
  • 19 தாவர உலகம் – தாவர செயலியல்
  • 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள்
  • 21 ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம்
  • 22 நுண்ணுயிரிகளின் உலகம்
  • 23 பொருளாதார உயிரியல்
  • 24 சூழ்நிலை அறிவியல்
  • 25 கணினி – ஓர் அறிமுகம்
  • 26 கணினியின் பாகங்கள்
  • 27 வன்பொருளும் மென்பொருளும்

பயிற்று மொழி: தமிழ்

பக்க எண்ணிக்கை:32


9Th Science All Unit Book Back Questions Bank -2022 Tamil Medium Pdf Download


நன்றி :


A.YOVAN PETER

BT.ASST science

ST JOSEPH'S COLLEGE HR SEC SCHOOL,TRICHY-2