SMC Meeting Guidelines


அரசு பள்ளிகளில் பள்ளி à®®ேலாண்à®®ை குà®´ு கூட்டம் நடத்துதல் - வழிகாட்டுதல்கள் வழங்குதல் சாà®°்ந்து பள்ளிக்கல்வி ஆணையர், தொடக்கக் கல்வி இயக்குநர் மற்à®±ுà®®் à®®ாநிலத் திட்ட இயக்குனரின் இணை செயல்à®®ுà®±ைகள்


SMC Meeting Guidelines Proceedings in Pdf  Date :21.07.2022

பள்ளிà®®ேலாண்à®®ைக்குà®´ுக்‌ கூட்டம்‌ நடைபெà®±ுà®®்போது பின்பற்à®± வேண்டியவை


1.50% பள்ளி à®®ேலாண்à®®ைக்குà®´ு உறுப்பினர்கள்‌ கூட்டத்திà®±்கு வருகை புà®°ிந்தால்‌ மட்டுà®®ே கூட்டம்‌ நடத்தப்பட வேண்டுà®®்‌.

2.ஒவ்வொà®°ு கூட்டத்திலுà®®்‌ உறுப்பினர்களின்‌ வருகைப்‌ பதிவினை SMC செயலி வழியே பதிவு செய்தல்‌ வேண்டுà®®்‌.

3. à®®ுந்தையக்‌ கூட்டத்தில்‌ எடுக்கப்பட்டத்‌ தீà®°்à®®ானங்கள்‌ குà®±ித்து, அடுத்த à®®ாதக்‌ கூட்டத்தில்‌ அது சாà®°்ந்த செயல்பாடுகளின்‌ நிலைப்பாடு மற்à®±ுà®®்‌ இடர்பாடுகள்‌ தொடர்பாக தலைவர்‌, தலைà®®ையாசிà®°ியர்‌ உறுப்பினர்களிடம்‌ தெà®°ிவித்து கலந்தாலோசிக்க வேண்டுà®®்‌.

4.பள்ளி எதிà®°்க்கொள்ளுà®®்‌ சவால்கள்‌ எதேனுà®®்‌ இருப்பின்‌ சூà®´ு உறுப்பினர்கள்‌ அதனை ஆலோசித்து அதற்கான சரியானத்‌ தீà®°்வினைக்‌ காணவேண்டுà®®்‌.

5.பள்ளியின்‌ உடனடி தேவைகளை à®®ுன்னுà®°ிà®®ை அடிப்படையில்‌ பட்டியலிட்டு அதற்குà®°ியப்‌ பொà®±ுப்பாளர்‌. இத்திட்டம்‌ à®®ுடிப்பதற்கான கால அளவு. தேவையான நிதி மற்à®±ுà®®்‌ அதற்கான ஆதாà®°à®®்‌ ஆகியவற்à®±ைத்‌ திட்டமிடுதல்‌ வேண்டுà®®்‌. இதனைத்‌ கூட்டத்‌ தீà®°்à®®ானமாக நிà®±ைவேà®±்à®±ி அனைத்து உறுப்பினர்களுà®®்‌ தீà®°்à®®ானப்‌ பதிவேட்டில்‌ கையொப்பமிடவேண்டுà®®்‌. பின்னர்‌ பணிகளைத்‌ தொடங்க வேண்டுà®®்‌.

6.பள்ளி à®®ேலாண்à®®ைக்குà®´ுக்‌ கூட்டத்தில்‌ எடுக்கப்பட்டத்‌ தீà®°்à®®ானங்களைத்‌ தலைவர்‌ மற்à®±ுà®®்‌ தலைà®®ையாசிà®°ியர்‌ பள்ளி à®®ேà®®்பாட்டுத்‌ திட்டச்‌ செயலியில்‌ பதிவேà®±்றம்‌ செய்யவேண்டுà®®்‌. இதனை மற்à®± உறுப்பினர்கள்‌ தங்களின்‌ கைபேசியில்‌ சரிபாà®°்த்துக்கொள்ளலாà®®்‌.

7.பதிவிறக்கம்‌ செய்யப்பட்டத்‌ தீà®°்à®®ானங்களை அச்செடுத்துத்‌ தலைவர்‌ மற்à®±ுà®®்‌ தலைà®®ையாசிà®°ியர்‌ கையொப்பமிட்டுக்‌ கிà®°ாà®® ஊராட்சி மன்றத்‌ தலைவருக்குக்‌ கொடுக்க வேண்டுà®®்‌.

8. பள்ளி à®®ேலாண்à®®ைக்குà®´ுக்‌ கூட்டங்களுக்கு கல்வி வளர்ச்சி, à®®ாணவர்கள்‌ நலன்‌தொடர்புடைய பிà®± துà®±ைகள்‌ சாà®°்ந்த அலுவலர்களைத்‌ தேவைப்படுà®®்‌ சூழலில்‌ சிறப்பு à®…à®´ைப்பாளர்களாக à®…à®´ைத்து விà®´ிப்புணர்வு மற்à®±ுà®®்‌ ஆலோசனைகனைப்‌ பெறலாà®®்‌.

9. பள்ளி à®®ேலாண்à®®ைக்குà®´ு உறுப்பினர்களுக்கானப்‌ பயிà®±்சிக்குப்‌ பின்‌ பள்ளி à®®ேà®®்பாட்டுத்‌ திட்டச்‌ செயலியில்‌, பள்ளி à®®ேà®®்பாட்டுத்‌ திட்டத்தினைப்‌ பதிவேà®±்றம்‌ செய்தல்‌ வேண்டுà®®்‌.