CoSE Proceeding For Non Teaching Surplus ( Junior Asst, Assistants, Record clerk)
உயர்நிலை மற்à®±ுà®®் à®®ேல்நிலைப் பள்ளிகளில் ஆசிà®°ியரல்லாத பணியிடங்கள் தோà®±்à®±ுவித்தல் - ஆணை
CoSE Proceeding For Non Teaching Surplus Pdf
பள்ளிக் கல்வித் துà®±ையின் கீà®´் இயங்குà®®் அனைத்து அரசு உயர்நிலை மற்à®±ுà®®் à®®ேல்நிலைப் பள்ளிகளில் நிà®°ுவாகம் / அலுவலகம் தொடர்பான பணிகளை à®®ேà®±்கொள்வதற்குப் போதுà®®ான எண்ணிக்கையில் ஆசிà®°ியரல்லா பணியிடங்கள் இருப்பதை உறுதி செய்வதற்கு à®®ாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் உதவியாளர் / இளநிலை உதவியாளர் / பதிவறை எழுத்தர் பணியிடங்களில் பணியாளர் நிà®°்ணயம் தொடர்பாக அரசுக்குக் கருத்துà®°ு பாà®°்வை (1)à®±்காண் கடிதத்தின் à®®ூலம் அனுப்பப்பட்டு, பணியாளர் நிà®°்ணயம் சாà®°்பாக நெà®±ிà®®ுà®±ைகள் வகுத்து பாà®°்வை (2)ல் குà®±ிப்பிட்டுள்ளவாà®±ு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
பள்ளிவாà®°ியாக உபரி எனக் கண்டறியப்படுà®®் உதவியாளர் / இளநிலை உதவியாளர் /பதிவறை எழுத்தர் பணியிடங்களில் பணியாளர்கள். பணிபுà®°ிந்து வந்தால், அப்பணியிடம், பணியாளருடன் உபரி என்பதால் à®®ாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் தேவையுள்ள à®…à®°ுகாà®®ையில் உள்ள பள்ளிக்கு, அப்பள்ளியில் கடைசியாகப் பணியில் சேà®°்ந்த இளையவரைப் பணிநிரவல் செய்யப்பட வேண்டுà®®்.
0 Comments
Post a Comment
குà®±ிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையுà®®் அன்புடன் வரவேà®±்கிà®±ோà®®்..
2.அனைவருà®®் தங்கள் பெயர் மற்à®±ுà®®் à®®ின்அஞ்சல் à®®ுகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவுà®®்..
3.இங்கு பதிவாகுà®®் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலுà®®் பொà®±ுப்பு ஆகாது..
4.பொà®±ுத்தமற்à®± கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திà®±்கு à®®ுà®´ு உரிà®®ை உண்டு..