Tamil Nadu Government Holidays 2023


2023ம் ஆண்டில் தமிழகத்தில் 24  அரசு விடுமுறை தினங்கள்

24 நாட்கள் விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் 8 விடுமுறை நாட்கள் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் அமைந்துள்ளது.

tamil nadu government holidays 2023 | tamil nadu govt holidays | government holidays 2023 tamil nadu | tamil nadu government holidays | 2023government holidays in tamilnadu | tamil nadu government holidays 2023 pdf | tn govt holidays | today government holiday in tamilnadu | restricted holidays 2023 tamil nadu | tomorrow government holiday in tamilnadu | 2023 tamil nadu government holidays | list of government holidays in tamilnadu 2023 | list of govt holidays 2023 tamil nadu |today is government holiday in tamilnadu |tamil nadu government holidays 2023|tamil nadu government holiday tomorrow |tamil government holidays 2023 |govt holidays in tamilnadu |tomorrow tn govt holiday |today tamil nadu government holiday |this month government holidays in tamilnadu |2023 tn govt holidays |tn govt holidays 2023 |tamil nadu government leave |government holidays 2023 in tamil nadu |government holidays in tamilnadu 2023 |tamilnadu govt holidays 2023 |tamil nadu government leave 2023 |2023 calendar tamil nadu government holidays |government holidays 2023 tamil nadu |tn govt rh holidays 2023tamil nadu government holiday list |tamil nadu state government holidays |restricted holidays 2023 in tamil nadu government |tamil nadu state government holidays 2023 |government holiday list 2023tamil nadu |list of government holidays 2023 in tamil nadu |

2023-ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்கள் அறிவித்து அரசாணை வெளியீடு!!

அரசாணை (நிலை) எண்‌.682, நாள்‌ 11.10.2022 
 Tamil Nadu Government Holidays 2023 In Pdf
  


தமிழக அரசு விடுமுறை நாட்கள் 2023

ஜனவரி

  • ஜனவரி  01ஆம் தேதி - ஞாயிற்றுக்கிழமை   - ஆங்கில புத்தாண்டு
  • ஜனவரி 15ஆம் தேதி - ஞாயிற்றுக்கிழமை    -பொங்கல்
  • ஜனவரி 16ஆம் தேதி - திங்கட்கிழமை             -திருவள்ளுவர் தினம்
  • ஜனவரி 17ஆம் தேதி - செவ்வாய்க்கிழமை   -உழவர் திருநாள்
  • ஜனவரி 26ஆம் தேதி - வியாழக்கிழமை         -குடியரசு தினம்

பிப்ரவரி

  • பிப்ரவரி 05 ஆம் தேதி - ஞாயிற்றுக்கிழமை  -தைபூசம் 

மார்ச்

  • மார்ச்    22ஆம் தேதி -   புதன் கிழமை            - தெலுங்கு வருட பிறப்பு

ஏப்ரல்

  • ஏப்ரல்  01-ஆம் தேதி  -சனிக்கிழமை              -வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு
  • ஏப்ரல்  04 -ஆம் தேதி -செவ்வாய்க்கிழமை -மகாவீரர் ஜெயந்தி
  • ஏப்ரல்  07-ஆம் தேதி -வெள்ளிக்கிழமை      - புனித வெள்ளி
  • ஏப்ரல் 14 -ஆம் தேதி -வெள்ளி கிழமை        - தமிழ் புத்தாண்டு /டாக்டர்         அம்பேத்கர் பிறந்த தினம்/மகாவீர் ஜெயந்தி 
  • ஏப்ட்ரல் 22 -ஆம் தேதி -சனிக்கிழமை         - ரம்ஜான்

மே

  • மே -   1ஆம் தேதி -திங்கட்க்கிழமை       - மே தினம்

ஜுன்

  • ஜுன் -29 ஆம் தேதி -வியாழக்கிழமை      - பக்ரீத்

ஜுலை

  • ஜுலை 29-ஆம் தேதி - சனிக்கிழமை    - மொகரம்

ஆகஸ்ட் 

  • ஆகஸ்ட் 15ஆம் தேதி - செவ்வாய்க்கிழமை  -சுதந்திர தினம்

செப்டம்பர்

  • செப்டம்பர்   06-ஆம் தேதி  - புதன் க்கிழமை        - கிருஷ்ண ஜெயந்தி
  • செப்டம்பர்  17-ஆம் தேதி – ஞாயிற்றுக்கிழமை   -விநாயகர் சதுர்த்தி
  • செப்டம்பர்  28- ஆம் தேதி -  வியாழக்கிழமை       -மிலாதுநபி

அக்டோபர் 

  • அக்டோபர்  02- ஆம் தேதி  -திங்கட்கிழமை             -காந்தி ஜெயந்தி
  • அக்டோபர்  23- ஆம் தேதி -திங்கட்கிழமை              -ஆயுத பூஜை
  • அக்டோபர்  24- ஆம் தேதி -செவ்வாய்க்கிழமை    -விஜயதசமி

நவம்பர்

  • நவம்பர் 12-ஆம் தேதி  -ஞாயிற்றுக்கிழமை     - தீபாவளி

டிசம்பர்

  • டிசம்பர் 25- ஆம் தேதி  - திங்கட்கிழமை  - கிறிஸ்துமஸ்.