TNTET Paper 1 Hall Ticket and Exam Time Table
தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு 2022ம் ஆண்டிற்கான ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிக்கை எண்.01.2022, நாள் 07.03.2022 ண்படி ஆசிரியர் தேர்வு வாரியத்தால் Computer Based Exam 14.10.2022 முதல் 20.10.2022 வரை இருவேளைகளில் நடத்தப்படும் என 23.09.2022 அன்று ஆசிரியர் தேர்வு வாரிய செய்தி வெளியிடப்பட்டது.
Click here to download Admit Card
தற்போது, தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு அனுமதிச் சீட்டு -1 District Admit Card இன்று 07.10.2022 முதலும் தேர்வு மையம் (இடம்) குறிப்பிடும் அனுமதிச் சீட்டு-2 திட்டமிடப்பட்ட தேர்வு தேதிக்கு மூன்று நாட்களுக்கு முன்னதாகவும், ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் தேர்வர்கள் தங்களது User ID மற்றும் கடவுச் சொல் உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
Examination Date ---District Admit Card-- Venue Admit Card
14.10.2022---- 07.10.2022 ----11.10.2022
15.10.2022 ----07.10.2022---- 12.10.2022
16.10.2022----07.10.2022----13.10.2022
17.10.2022----07.10.2022---- 14.10.2022
18.10.2022----07.10.2022----15.10.2022
19.10.2022---- 07.10.2022----16.10.2022
Tamil Nadu Teachers Eliqibility Test (TNTET)-Paper 1--2022 COMPUTER BASED EXAMINATION- SCHEDULE
கணினி வழித் தேர்விற்கான கால அட்டவணை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..