TNSED Attendance App


 புதிய EMIS ATTENDANCE செயலி!!!

 tnesed new attendance app,TNSED Attendance App,TNSED Attendance App,New  TNSED Attendance App,New Emis Attendance App,New  TN Emis Attendance App,Attendance App,New Attendance App For Student, Attendance App,TN Emis Attendance App,TNSED New  Attendance App,tn emis attendance app new version,emis tn schools app update,tn emis attendance app new version



NEW TNSED Attendance App From [01.01.23] -DIRECT LINK  Click here to download 

Version : 0.0.07

DATE     : 19.02.2023


TNSED Attendance App Ver  User Manual Ver 2.0.pdf - Download

TNSED Attendance App Ver User Manual Video Download

TNSED Attendance  App CoSE Instructions  -Click Here 







◼️ஏற்கெனவே உள்ள பள்ளி/ஆசிரியர்களின்‌ User ID& Password பயன்படுத்தி உள்நுழைவு செய்துகொள்ள வேண்டும்‌.

◼️உள்‌ நுழைவுக்குப்பின்‌ Fully Work day என முன்‌ இருப்புதகவல்‌ Default ஆக இருக்கும்‌. பள்ளி உள்ளூர்‌ விடுமுறை அல்லதுஅரை நாள்‌ வேலை நாள்‌ என்று இருப்பின்‌ அதற்குத்‌ தகுந்தவாறு மாற்றங்கள்‌ செய்து கொள்ள வேண்டும்‌.

◼️ஆசிரியர்கள்‌ மற்றும்‌ ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு இரு வேளைகள்‌ (முற்பகல்‌, பிற்பகல்‌) வருகைப்‌ பதிவுகள்‌ மேற்கொள்ள வேண்டும்‌

◼️புதிய செயலியில்‌ Csw மாணவர்களுக்கும்‌ வருகைப்‌ பதிவு மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

◼️புதிய செயலி Auto Suncஆகிவிடும்‌ என்புதால்‌, தனியாக Sync வேண்டிய அவசியம்‌ இல்லை.

◼️இணைய சேவை இல்லாத நேர்வுகளில்‌ வருகைப்‌ பதிவேடு கைபேசியில்‌ (Device) பதிவாகும்‌. இணைய சேவை தொடர்பு ஏற்படும்போது அனைத்து தரவுகளும்‌ தானாகவே மற்‌ ஆகிவிடும்‌.

◼️இணைய சேவை இல்லாத internet Connection நேர்வுகளில்‌ வருகைப்‌ பதிவு மேற்கொண்ட பிறகு கீழ்க்காண்‌ நடைமுறைகளை தவறாதுபின்பற்றிடல்‌ வேண்டும்‌

  • Do not log out from the app
  •  Donot click on the sync
  • Donot clear the app data or app caches

---------------------------------------------------------------------------

TNSED Attendance  Pilot App -DIRECT LINK Click here to download 


Version : 0.0.04

DATE     : 26.10.2022


WHATS NEW

Student and Staff attendance is separately launched with existing features in the first phase. Enhancements and leave application integration will be in the upcoming phases.

 

TNSED Attendance App  Ver 2.0  Manual Ver 1.0.pdf - Download 

பள்ளிக்கல்வித்துறையில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான வருகையினை பதிவிடுவதற்காக புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள TNSED Attendance App- ஐ எவ்வாறு பயன்படுத்துவது என்பதற்கான வழிகாட்டு கையேடு