Tamil Nadu Teachers Eligibility Test TNTET – Paper-I-2022  Answers Key 


TNTET – Paper-I-2022  Final Answers Key Download 


தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1   2022ம் ஆண்டிற்கான ஆசிரியர் தேர்வு வாரியத்தின் கணினி வழித் தேர்வுகள் (Computer Based Examination) 14.10.2022 முதல் 19.10.2022 வகை காலை/மாலை இரு வேளைளில் நடத்தப்பட்டது. தற்போது அந்த தேர்வுக்கான கேள்விகளுக்கு உரிய தற்காலிக உத்தேச விடைக்குறிப்புகள் (Tentative Key Answers) ஆசிரியர் தேர்வு வாரியத்தாள் வெளியிடபட்டுள்ளது 

TNTET – Paper-I-2022 Tentative Answers Key 

14.10.2022. F.N -காலை  தேர்வு - Download

14.10.2022. A.N - நண்பகல் தேர்வு -Download

15.10.2022. F.N - காலை  தேர்வு - Download

15.10.2022. A.N- நண்பகல் தேர்வு -Download  

16.10.2022. F.N- காலை  தேர்வு - Download

16.10.2022. A.N- நண்பகல் தேர்வு -Download

17.10.2022. F.N- காலை  தேர்வு - Download

17.10.2022. A.N- நண்பகல் தேர்வு -Download

18.10.2022. F.N- காலை  தேர்வு - Download

18.10.2022. A.N- நண்பகல் தேர்வு -Download

19.10.2022. F.N- காலை  தேர்வு - Download

19.10.2022. A.N- நண்பகல் தேர்வு -Download


ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள தற்காலிக உத்தேச விடைக்குறிப்பின் மீது தேர்வர்கள் ஆட்சேபணை  தெரிவிக்க விரும்புவோர் 28.10.2022 பிற்பகல் முதல் 31.10.2022 பிற்பகல் 05.30 மணி வகை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளமுகவரியில் மட்டுமே ஆதாரங்களுடன் பதிவு செய்திட வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட பாடபுத்தகங்கள் (Standard Text Books) ஆதாடங்களாக அளிக்க வேண்டும்.