TNTET 2022 Paper 1 Result Published
தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு 2022ம் ஆண்டிற்கான ஆசிரியர் தாள் 1 தகுதித் தேர்வு கணினி வழித் தேர்வுவாக நடத்தப்பட்டது. இத்தேர்வில் 7,33,333 தேர்வர்கள் கலந்து கொண்டனர் தேர்வுக்கான கேள்விகளுக்கு உரிய தற்காலிக உத்தேச விடைக்குறிப்புகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளிடயிடப்பட்டது.
TNTET 2022 Paper 1 Result Link Click Here
TNTET 2022 Paper 1 final Key In Pdf
To download the result follow the steps given below:-
Step 1 – Click Login
Step 2 – Enter User ID and password
Step 3 – Click Dashboard
Step 4 – Click here to download score card
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..