DEE - BEO Office Work Allotment
வட்டாரக் கல்வி அலுவலகப் பணியாளர்களுக்கு பணிப்பங்கீடு செய்வது குறித்து ஆணை வழங்கி தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு!!!
DEE - BEO Office Work Allotment in pdf Download
பள்ளிக் கல்வித் துறையின் நிர்வாகத்தினை மறு சீரமைப்பு செய்யப்பட்டு, தொடக்கக் கல்விக்கு தனியாக மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) பணியிடம் 01.10.2022 முதல் அனுமதிக்கப்பட்டு, பொறுப்புகளும் கடமைகளும் திருத்தியமைக்கப்பட்டு ஆணையிடப்பட்டது. அதனடிப்படையில் புதியதாக உருவாக்கப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலகம்(தொடக்கக் கல்வி) அலுவலகத்தில் அலுவலக பணியாளர்களுக்கு பணிப்பங்கீடு தமிழகம் முழுவதும் ஒரே நிலையில் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் முன்மாதிரியான அலுவலக. பணிப்பகிர்மானம். செய்யப்பட்டு அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும்(தொடக்கக்கல்வி) தொடர் நடவடிக்கைக்காக இவ்வியக்கக இதே இலக்கமிட்ட 26.10.2022 செயல்முறையின் மூலம் ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து வட்டாரக் கல்வி அலுவலர்களின் வேண்டுகோளுக்கிணங்க, வட்டாரக் கல்வி அலுவலகங்களுக்கு அலுவலகப் பணிகள் பகிர்மான மாதிறி ஆணை இணைப்பில் உள்ளவாறு முன்மாதிரி பணிப்பகிர்வு ஆணை வழங்கப்படுகிறது.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..